Dinamalar-Logo
Dinamalar Logo

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/நமக்குள்ளே பாரத யுத்தம்

நமக்குள்ளே பாரத யுத்தம்

நமக்குள்ளே பாரத யுத்தம்

நமக்குள்ளே பாரத யுத்தம்

ADDED : ஜூலை 09, 2009 09:45 AM

Google News
Latest Tamil News

* பகவத்கீதை, நம் வாழ்க்கையை ஒட்டிய நடைமுறை நூல். கீதையின் சூழ் நிலையையும், அதில் சொல்லப்படும் அறிவுரைகளையும் நாம் ஒவ்வொரு நாளும் சந்திக்கிறோம்.

* மகாபாரதத்தில் வரும் ஒவ்வொரு பொருளும் நம் வாழ்க்கையில் பிரதி பலிக்கின்றன. பரமாத்மா கிருஷ்ணர் செலுத்தும் ரதமே நமது உடல். ரதத்தை இழுத்துச் செல்லும் குதிரைகளே ஐம்புலன்கள் ஆகும்.

* பாரத யுத்தம் நடப்பது போல, நம் மனதிலும் உலகத்தைப் பற்றிய ஆசைக்கும், கடவுளைப் பற்றிய ஞானத்திற்கும் இடையே யுத்தம் நடக்கிறது.

* கவுரவர் படைகளின் மீது அர்ஜுனன் கொண்ட பச்சா தாபம் போல, நம்முடைய உள்ளத்திலும் உலக ஆசை களின் பிடிப்பு அதிகமாக இருக்கிறது.

* குரு÷க்ஷத்திர யுத்தகளத்தில் அர்ஜுனனின் குழப்பம் தீர்வதற்கு, கிருஷ்ணர் உபதேசம் செய்தார். ஆத்ம ÷க்ஷத் திரத்திரமாகிய நமக்குள் உண்டாகும் குழப்பத்தைப் போக்கவும் கீதை வழிகாட்டுகிறது.

* பகவத்கீதை நமக்கு கடமையைப் போதிக்கிறது. தனித் தன்மையும், தத்துவப்பின்னணியும் கொண்ட கீதைக்கு தத்துவசாஸ்திரத்தில் தனியான சிறப்பும் மதிப்பும் என்றென்றும் உண்டு.

Our Apps Available On

Dinamalar

Follow us